Showing posts with label mullaiperiyar. Show all posts
Showing posts with label mullaiperiyar. Show all posts

Thursday, December 01, 2011

why this கொலவெறி - கேரளாவுக்கு

முல்லை பெரியாறு அணை பற்றி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தால் தயாரிக்கப்பட்ட உண்மை நிலை சொல்லும் குறும்படம். டேம் 999 என்ற கேரள, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான படத்தின் விஷம பிரச்சாரத்திற்க்கு பதிலடியாக, 42 நிமிடங்களாக ஓடும் இக்குறும்படத்தில் முல்லைப் பெரியாரின் வரலாறு, அதன் பலம், கேரளாவின் பொய் பிரச்சாரம், மத்திய அரசின் தமிழின புறக்கணிப்பு பற்றிய ஒரு தொகுப்பு.


Part 1


Part 2